International Telecommunication Union

Notice: Undefined variable: str in /home/deramweb/public_html/wp-content/plugins/sharebar/sharebar.php on line 100

பன்னாட்டுத் தொலைத் தொடர்பு ஒன்றியம் ( International Telecommunication Union)இது 1865 ஆம் ஆண்டு பாரிசில்French பன்னாட்டு தந்தி ஒன்றியமாக நிறுவப்பட்டது.இது ஐ.நா வில்  இன்றும் நடப்பில் இருக்கும் ஒரு பழைமை வாய்ந்த அமைப்பாகும். ஐ டி யூ(ITU) என்று அழைகப்படுகிறது.

Emblem of the United Nations.svg

International Telecommunication Union

router

Notice: Undefined variable: str in /home/deramweb/public_html/wp-content/plugins/sharebar/sharebar.php on line 100

Router

திசைவி(router) இலக்க உறை தரவுகளை ஒரு வலையமைப்பில் இருந்து இன்னொரு வலையமைப்புக்குள் நகர்த்த உதவும் சாதனம்.இணையம் முழுவதும் போக்குவரத்து வழிகாட்டி  போல் இவை செயல்படுகிறது.

network interface controller

Notice: Undefined variable: str in /home/deramweb/public_html/wp-content/plugins/sharebar/sharebar.php on line 100

பிணைய இடைமுக கட்டுப்பாட்டகம்(network interface controller)

பிணைய இடைமுக கட்டுப்பாட்டகம்( Network interface controller)இதற்கு பிணைய இணக்கி என்ற இன்னொரு பெயரும் உண்டு.இது ஒரு கணினியை ஒரு கணினிப் பிணையத்துடன் இணைக்கப் பயன்படும் ஒரு வன்பொருள் (hardware).இதை ஒரு விரிவாக்க அட்டையாக கணினியுடன் இணைத்துக்கொள்ளலாம்.

Network card.jpg

sensor

Notice: Undefined variable: str in /home/deramweb/public_html/wp-content/plugins/sharebar/sharebar.php on line 100

உணரி(sensor)

உணரி என்பது பௌதீக தொகையை அளவிட்டு அதை ஒரு உணர்கருவி உபகரணத்தால் படிக்கக்கூடிய சமிக்கைஞயாக மாற்றுகிற சாதனமாகும்.

sensor

wireless service

Notice: Undefined variable: str in /home/deramweb/public_html/wp-content/plugins/sharebar/sharebar.php on line 100

கம்பியற்ற தகவல் தொடர்பு(Wireless Services)

இதில் தரைவழி மொபைல் வானொலி(LMR) Land Mobile Radio,தனிச்சிறப்பான மொபைல் வானொலி(SMR) Specialized Mobile Radio ஆகியவை சமிபகால பயன்பாட்டில் உள்ளது.இவை பொதுவாக வணிகம்,தொழில்துறை மற்றும் பொதுப்பாதுகாப்பு நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

wireless services

https

Notice: Undefined variable: str in /home/deramweb/public_html/wp-content/plugins/sharebar/sharebar.php on line 100

ஹெச் டி டி பி எஸ்(HTTPS)

இணையத்தில் ஒரு முகவரியைக் கொடுக்கும் பொது ஹெச் டி டி பி (HTTP)என்றே கொடுத்து வந்தோம். அறிவியல் வளர்ச்சியின் காரணமாக நாம் கொடுக்கும் இணைய தகவல்கள் திருடப்பட்டு தவறான பாதைக்கு உள்ளாகக்கூடாது என்ற எண்ணத்தில் பாதுகாப்பான மீயுரை பரிமாற்ற நெறிமுறை தற்பொழுது பயன்படுத்தப்படுகிறது.

Hypertext Transfer Protocol Secure

telecommunications

Notice: Undefined variable: str in /home/deramweb/public_html/wp-content/plugins/sharebar/sharebar.php on line 100

தொலைத்தொடர்பு(telecommunications)

தொலைத்தொடர்புtelecommunications இது ஒரு  பொருள் தரக்கூடிய இரு வார்த்தைகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டது.டெலி (tele)என்றால் தூரம் அல்லது தொலைவு என்று பொருள்.கம்முனிகேசன் (communication)என்றால் தகவல் பரிமாற்றம்(sharing information) என்று பொருள் இவை இணைந்து  டெலிகம்முனிகேசன் ஆனது.அனலாக் தொலைபேசி வலையமைப்பில் அழைப்பவர் அழைப்பினை ஏற்க வேண்டிய நபரை தொலைபேசி பரிமாற்றங்களின் ஊடாக அடைகிறார்.

Earth station at the satellite communication

general packet radio service

Notice: Undefined variable: str in /home/deramweb/public_html/wp-content/plugins/sharebar/sharebar.php on line 100

General Packet Radio Service

ஜெனரல் பாக்கெட் ரேடியோ சர்வீஸ்(General Packet Radio Service)(GPRS) இது பாக்கெட் தொழில் நுட்பம்   மொபைல் தரவு பரிமாற்ற சேவையின் படிநிலையாகும்.இம்முறையில் பரிமாற்றப்பட்ட ஒரு மெகாபைட்டின் (MB)அடிப்படையில்  கட்டணம் கணக்கிடப்படுகிறது.இத்தொழில் நுட்பம் முறையை   3ஜி 2ஜி  பயனாளர்கள் அனுபவிக்க முடியும்.

radio common carrier (rcc)

Notice: Undefined variable: str in /home/deramweb/public_html/wp-content/plugins/sharebar/sharebar.php on line 100

Radio Common Carrier (RCC)

ரேடியோ காம்மென் கேரியர்(Radio Common Carrier)அல்லது ஆர்.சி.சி (RCC)சேவை 1960 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.அமெரிக்கன் டெலிபோன்(AT&T)மற்றும் டெலிக்ராப்(AT&T),ஐ.எம்.டி.எஸ்(IMTS)Improved mobile telephone service. போன்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு எதிராக போட்டியிட இவை உருவக்கப்பட்டது. 

mobile radio telephone